காமிரா கண்கள்

பொன்.காசிராஜன்

Staff Writer

விகடன் நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றவர் புகைப்பட கலைஞரான பொன்.காசி ராஜன். தன் படங்கள் மூலம் மனித வாழ்க்கையைக் காட்டவேண்டும் என்று கருதுபவர். சீன நாட்டுக்கு இரண்டுமுறை சென்று வந்திருக்கும் இவரது படங்கள் அந்நாட்டு தலைநகரான பெய்ஜிங்கின் வாழ்க்கையைப் படம் பிடிக்கின்றன.

அக்டோபர், 2014.